Sunday, October 3, 2021,
Chennai
சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை கொண்டாடும் இந்த சென்னை மாதத்தில் தினந்தோறும் ஒரு செய்தி, ஒரு அறிக்கை வெளியிடப்படும். வாருங்கள், தொன்மையான சென்னையின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்)