Monday, July 6, 2020,
Chennai
கர்னாடக இசை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த எம்.பாலமுரளி கிருஷ்ணா, 1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தவர் (ஜூலை 6). இன்று, அவரின் 90 வது பிறந்த நாள் அன்று, அவரின் சாதனைகளை நினைவுகூருவோம்.